சிறையில் எனக்கு திட்டமிட்டு கொரோன பரப்பப்பட்டது.. சசிகலா

பெங்களூரு சிறையில் இருந்தபோது தமக்கு திட்டமிட்டு கொரோனா பரப்பப்பட்டதாக சசிகலா குற்றஞ்சாட்டியுள்ளார். தனது அறைக்குள் அடையாளம் தெரியாத, தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை அமரவைத்து இந்த சதி நடந்ததாக அவர் கூறினார். பெண்கள் சிறையில் தமக்கு மட்டுமே கொரோனா வந்ததாகவும், 15 நாட்கள் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் வேதனை தெரிவித்தார். 85% பாதிப்பு அடைந்த பின்னரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக அவர் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி