கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி.. தமிழக அரசு ஆய்வு

தமிழ்நாடு அரசு, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் பெற்ற நகைக்கடன்களின் விவரங்களை சேகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் பெற்ற நகைக்கடன்களுக்கு தல்ளுபடி அறிவிக்க அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதில், 5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதுகுறித்தான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்தி