கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி.. மக்கள் எதிர்பார்ப்பு

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மீண்டும் ஒரு நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் கூட்டம் கூட்டமாக கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைத்து வருகின்றனர். 2021ல் திமுக நகைக் கடன் தள்ளுபடி செய்ததுபோல் இந்த தேர்தலிலும் அதிமுக அல்லது திமுக வாக்குறுதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி