நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள "கூலி" திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், நாளை (ஆக.02) இரவு 7 மணிக்கு படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளது. சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களில் இப்படத்திற்கு தான் முதல் 'A' சான்றிதழ் என்பது குறிப்பிடத்தக்கது.