சமையல் கியாஸ் தட்டுப்பாடு... பீதி வேண்டாம்

ஈரான்–இஸ்ரேல் மோதல் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் சில இடங்களில் வணிக கியாஸ் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டது. எனினும், உள்நாட்டு எல்.பி.ஜி. விநியோகம் தடையின்றி தொடரும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மக்கள் அச்சத்தில் தேவையற்ற முன்பதிவு செய்ய வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி