இளம்பெண்கள் தொடர்பான சர்ச்சை கருத்து.. நீதிமன்றம் நிராகரிப்பு

ஒவ்வொரு இளம் பெண்களும் தங்களது பாலியல் தூண்டுதல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்த கல்கத்தா உயர் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டுகால சிறை தண்டனையை ரத்து செய்த கல்கத்தா நீதிமன்றம், இளம் பெண்களுக்கு பல சர்ச்சையான அறிவுரைகளை கூறியிருந்தது. அந்த அறிவுரைகள் அனைத்தையும் நிராகரித்தது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி