TNPSC தேர்வில் திமுக குறித்த கேள்வியால் சர்ச்சை

நேற்று (ஜூன் 16) நடந்த குரூப்-1 தேர்வில் திமுக குறித்து கேள்வி கேட்கப்பட்டதால் சர்ச்சையாகியுள்ளது. கேள்வி ஒன்றில் கூற்று (A) திமுக, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முக்கியமாகப் பங்கெடுத்தது. காரணம் (R) திமுக, மக்களை தமிழர் என்ற அடையாளத்தால் ஒன்றிணைய வற்புறுத்தியது என 5 ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், TNPSC ஆளுங்கட்சிக்கு துதிபாடுவது போல் நடப்பது நியாயமானது அல்ல என அதிமுக, பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி