முதல்வர் விஜய் மீது எழுந்த சர்ச்சை.. அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

மீன்வளத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள விஜய கார்த்திகேயன் மீது அறப்போர் இயக்கம் ஊழல் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது. கோவை மாநகராட்சியில் எஸ்பி வேலுமணியுடன் இணைந்து அவர் ஊழல் செய்ததாகப் புகார்கள் உள்ளதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறையில் அவர் மீது குற்றப்பத்திரிகை தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், அவருக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது முதல்வர் விஜய்க்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி