எல். எண்டத்தூர் கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் முதலமைச்சர் விஜய்யிடம் நேரடியாக வழங்கிய கோரிக்கை மனுக்கள் மற்றும் புகைப்பட பிரேம்கள் சாலையோரத்தில் அனாதையாகக் கிடந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இப்படி வீசப்பட்டுவிட்டதாகக் கூறி, அவை சாலையோரத்தில் கிடக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது மிக வேகமாக வைரலாகி வருகின்றன.
நன்றி: தி ஹிந்து