சர்ச்சையில் சிக்கிய CEO ராஜினாமா

ஆஸ்ட்ரோனோமர் நிறுவனத்தின் CEO ஆண்டி பிரையன், அந்நிறுவனத்தின் தலைமை HR கிறிஸ்டின் கபோட் உடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தது, சமீபத்தில் நடைபெற்ற 'கோல்ட் ப்ளே' இசை நிகழ்ச்சியின் மூலம் அம்பலமானது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆண்டி பிரையன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, இணை நிறுவனர் மற்றும் தலைமை தயாரிப்பு அதிகாரி பீட் டிஜாய் இடைக்கால CEO ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி