ஒப்பந்ததாரர்கள் இனி லஞ்சம் கொடுக்க தேவையில்லை - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தமிழகத்தில் ஒப்பந்ததாரர்கள் தங்களது பணி தொகையில் 20% வரை ஆட்சியாளர்களுக்கு லஞ்சமாகவும், கட்சி நிதியாகவும் கொடுத்து வந்த நிலை இனி தேவையில்லை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். இன்று (ஜூன் 4) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், ஒப்பந்ததாரர்களை யாராவது லஞ்சம் கேட்டு அச்சுறுத்தினால் உடனடியாக புகார் அளிக்கலாம் என்றும் அதற்காக விரைவில் பிரத்யேக கட்டணமில்லா தொலைபேசி எண் (Toll-Free Number) அறிவிக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி