ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (நவ.13) அதிகாலை முதலே, தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வபவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பெய்யும் மழையால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நன்றி: NewsTamilTV24x7