மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, திமுக உடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “திமுகவிடம் 5 தொகுதிகள் கேட்டுள்ளோம். இந்த தேர்தலிலும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடுவோம். கடந்த தேர்தலில் 2 தொகுதிகள் பெற்றோம்; இரண்டிலும் வெற்றி பெற்றோம்” என அவர் தெரிவித்தார்.
நன்றி: சன் நியூஸ்