வெலிங்க்டன் ரயில்வே பாலத்தில் மோதிய கண்டெய்னர் லாரி

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்க்டன் ரயில்வே பாலத்தின் பாதுகாப்பு தடுப்பில் கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. வெடிமருந்து தொழிற்சாலையில் இருந்து வெடி மருந்துகளை ஏற்றிச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராணுவம், ரயில்வே துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕