தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம்

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு டெல்லியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் டெல்லியில் தொடங்கியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கேட்கும் எம்.பி மாணிக்கம் தாகூர் மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள், நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி