தொகுதி பங்கீடு.. அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் இன்று (மார்ச் 2) உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இதுகுறித்தான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இருக்கிறார். இந்த தேஜ கூட்டணியில் பாஜக 35 தொகுதிகள் கேட்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நன்றி: PT

தொடர்புடைய செய்தி