தொகுதி மறுவரையறை: மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், ஒட்டுமொத்த மாநிலமும் ஸ்தம்பிக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்கள் தொகை கட்டுப்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சியை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

நன்றி:SunNews

தொடர்புடைய செய்தி