சம்மதத்துடன் தொடர்ந்த உடலுறவு பலாத்காரமாகாது: உச்சநீதிமன்றம் அதிரடி

இருவரின் முழு சம்மதத்துடன் பல ஆண்டுகள் தொடர்ந்த பாலியல் உறவு, பின்னர் திருமணம் கைகூடாத போது பலாத்காரக் குற்றமாக மாறாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சத்தீஸ்கரைச் சேர்ந்த படித்த பெண் ஒருவர், 3 ஆண்டுகள் காதலித்து உடலுறவில் இருந்துவிட்டுத் திருமணம் நின்றதும் இளைஞர் மீது அளித்த புகாரை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா, கே.வினோத் சந்திரன் அமர்வு, இளைஞரை ஏமாற்றும் நோக்கம் இருந்ததாக ஆதாரம் இல்லை எனக் கூறி வழக்கை முழுமையாக ரத்து செய்தது.

தொடர்புடைய செய்தி

✕
✕