“திமுகவிடம் காங்கிரஸ் கேட்பது நடக்காது”.. வைகோ பேச்சு

“திமுக கூட்டணியில் காங்கிரஸ் கூடுதல் இடங்கள் கேட்பது அவர்களது உரிமை” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (பிப்.16) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லாமல், கூட்டணி ஆட்சி குறித்து காங்கிரஸ் விருப்பப்படலாம். ஆனால், அது நடக்காது. திமுக பெரும்பான்மை பெறும். ஆட்சியில் பங்கு கேட்பது இல்லாத ஊருக்கு வழி தேடுவது போல் உள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்தி