காங்கிரஸ் பெண் அமைச்சர் பதவி பறிபோகும் அபாயம்

தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு எதிராக அவதூறாக பேசிய அமைச்சர் கொண்டா சுரேகாவின் மகள் விவகாரத்தில், காங்கிரஸ் மேலிடம் அமைச்சர் சுரேகா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாம். சுரேகாவின் மகள், ரெட்டி பழைய ஆதரவாளர்களை மறந்துவிட்டதாகவும், அவரது சகோதரர் நிலங்களை முறைகேடாக அபகரித்ததாகவும் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த சுரேகா, மகளின் கருத்துக்கு தான் பொறுப்பேற்க முடியாது என்றும், தனக்கு எதிராக சதி நடப்பதாகவும் கூறினார்.

தொடர்புடைய செய்தி

✕
✕