தெலங்கானா மாநிலம் ஜூபிலி ஹில்ஸ் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நவீன் யாதவ் அமோக வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கையில் அணைத்து சுற்றுகளிலும் முன்னிலை வகித்த அவர், 98,988 வாக்குகள் பெற்று 24,658 பெரும்பான்மையில் வெற்றிபெற்றார். பிஆர்எஸ் வேட்பாளர் மகந்தி சுனிதா இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பாஜக வேட்பாளர் லங்காலா தீபக் ரெட்டி டெபாசிட்டை இழந்தார்.