இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வென்ற 5 இடங்களுக்கும் திமுகவே காரணம். பாஜக, ஆர்எஸ்எஸ் ராகுல் காந்தியை 'பப்பு' என்று கிண்டல் செய்துகொண்டிருந்தபோது, நமது தலைவர் மு.க.ஸ்டாலின்தான் அவரைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்தார்' என கூறியுள்ளார்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மக்கள் சாலை மறியல்