நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஜூன் 1ஆம் தேதியுடன் முடிந்த நிலையில் இன்று (ஜுன் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதன்படி, மணிப்பூரில் உள்ள இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர்.