பாஜக செய்தததையே காங்கிரஸ் செய்கிறது - டி.ஆர்.பாலு

பாஜகவை போலவே காங்கிரஸும் குறுக்கு வழியில் அதிகாரத்தை அடைய முயற்சிப்பதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தனது அறிக்கையில் கடுமையாக சாடியுள்ளார். பிற மாநிலங்களில் பாஜக எத்தகைய அரசியல் உத்திகளை கையாள்கிறதோ, அதையே காங்கிரஸ் தற்போது தமிழ்நாட்டில் செய்திருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். கூட்டணியில் நிலவும் இந்த நேரடி விமர்சனம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி