“திமுக கூட்டணியை முறித்ததால் காங்கிரஸுக்கு அவமானம்”: செல்வப்பெருந்தகை

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் பிரிந்ததில் எல்லோருக்கும் வருத்தம் இருப்பதாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். புதிய கூட்டணிக்காக நீண்டகால நட்புக் கூட்டணியை முறித்தது ஏமாந்துவிட்ட உணர்வைத் தருவதாகவும், இதனால் காங்கிரஸ்காரர்களுக்குத்தான் அவமானமும் சங்கடமும் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நட்புதான் முக்கியம் எனத் தாம் தலைமையிடம் அப்போதே கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕