“நம்பியவர்களுக்கெல்லாம் துரோகம் இழைக்கும் அறமில்லாத கட்சி காங்கிரஸ்”.. திமுக

திமுக இளைஞரணி நிர்வாகக் கூட்டம் இன்று (மே.23) நடைபெற்றது. அப்போது, “சொந்த உழைப்பில் ஒருநாளும் வெற்றி பெற முடியாமல், நம்பியவர்களுக்கெல்லாம் துரோகம் இழைக்கும் அறமில்லாத கட்சி காங்கிரஸ். பழம்பெரும் பேரியக்கம் அரசியலின் அடிப்படை நாகரிகத்தைக் கூட கடைப்பிடிக்க முடியாத அளவுக்கு, பதவி ஆசை அவர்களின் மூளையை மழுங்கடித்துவிட்டது" என நிர்வாகக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி