முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்

காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் சென்னை வருகை தந்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (பிப்.22) சந்தித்தார். அப்போது, திமுக - காங்., கூட்டணி தொடர்பாகவும், தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. முன்னதாக, மீனம்பாக்கம் அருகே தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். 

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி