“ஜனநாயகன் விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்யவில்லை” - செல்வப்பெருந்தகை

ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் பாஜக மீது பல்வேறு கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், ஜனநாயகம் விவகாரத்திற்கு காங்கிரஸ் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தது. இதுகுறித்து சென்னையில் இன்று (ஜன.10)  காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை கூறுகையில், “ஜனநாயகன் தணிக்கை சான்று விவகாரத்தில் ஆதரவு தெரிவித்ததில் காங்கிரஸ் அரசியல் செய்யவில்லை” என்றார்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி