குத்துவிளக்கு ஏற்றுவதில் காங்கிரஸ் - தவெக இடையே மோதல்

திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் குத்துவிளக்கு ஏற்றுவது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. கிரிஸ்டோபருக்கும், தவெக எம்.எல்.ஏ. விஜிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் அமைச்சர் ரமேஷ் கலந்து கொண்டிருந்த நிலையில், அவரது கண்முன்னே காங்கிரஸ் எம்.பி. வைத்திருந்த மெழுகுவர்த்தியை தவெக எம்.எல்.ஏ. விஜி வலுக்கட்டாயமாக பிடுங்கியுள்ளார். இதனால் நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

நன்றி: Newstamil24x7

தொடர்புடைய செய்தி

✕
✕