தவெக தலைவர் விஜய்க்கு காங்கிரஸ் கண்டனம்

"காங்கிரஸ் கட்சியை சீண்டிப் பார்க்கின்ற வேலையை தவெக தலைவர் விஜய் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என காங்கிரஸ் அமைப்புச் செயலாளர் ராம்மோகன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், “விஜய் கூறிய தவறான, ஆதாரமற்ற, அவதூறு கருத்துகளை உடனடியாக திரும்பப் பெற்று காங்கிரஸ் கட்சியினரிடமும், பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். மேலும், “உண்மையான காங்கிரஸ் வேறு எங்கோ உள்ளது எனக் கூறுவது, காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை புண்படுத்தும் செயல்” என்றார்.

தொடர்புடைய செய்தி