தவெக தேர்ந்தெடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் காங்கிரஸ் ஆதரிக்க முடியாது - ஜோதிமணி

தவெக தேர்ந்தெடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஆதரிக்க முடியாது என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஜனநாயகத்தையும் காங்கிரஸ் கட்சியையும் பலவீனப்படுத்த பாஜக முதலில் கையில் எடுத்த ஆயுதமே குதிரை பேரம் தான் என்று சுட்டிக்காட்டிய அவர், தவெக தற்போது குதிரை பேர அரசியலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி