மொரிஷியஸ், UAE, பெர்முடா போன்ற நாடுகள் வழியாக போலி நிறுவனங்கள் மூலம் அதானி குழும பங்குகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் அமெரிக்காவின் OCCRP அமைப்பு தெரிவித்துள்ளது. அதானி குழும முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டு குழு விசாரணை நடத்த வேண்டும் என தொடர்ந்து கோரிவருவதாகவும், ஆனால் பிரதமர் மோடி இதைத் தடுப்பதாகவும், இந்த அறிக்கையை மேற்கோள்காட்டி காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு.
1