தவெக கூட்டணியில் குழப்பம்?.. முதலமைச்சர் விஜய்க்கு சிக்கல்

தவெக கூட்டணி தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், "வார்த்தைகளால் விளையாட வேண்டாம்" என்று கடுமையாக விமர்சித்தார். கூட்டணி குறித்து தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தவெகவுக்கு ஆதரவாக உள்ள திருமாவளவன் மற்றும் மாணிக்கம் தாகூர் இடையேயான கருத்து மோதல் முதலமைச்சர் விஜய்க்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி