மூளைக்குள் கணினி: நியூராலிங்க் சிப் சோதனையின் முடிவுகள் வெளியீடு

எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம், மனித மூளையில் பொருத்தப்பட்ட சிப் சோதனையின் புதிய மற்றும் உற்சாகமளிக்கும் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதிநவீன ரோபோ மூலம் மூளையில் பொருத்தப்பட்ட இந்த சிப், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் சிந்தனை மூலமாகவே கணினியை எளிதாக இயக்க உதவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த கண்டுபிடிப்பு இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி