முழு அடைப்பு போராட்டம்.. ட்ரெண்டிங்கில் முதியவர்

நாடு தழுவிய முழு அடைப்பு & மறியல் போராட்டத்துக்கு இன்று (ஜூலை 9) தொழிற்சங்கங்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், பீகார் மாநிலம் வைஷாலி பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் இன்று காலை தனது வளர்ப்பு எருமைகளுடன் சாலைக்கு வந்து முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மறியலில் ஈடுபட்டார். பீகாரில் மாநில தேர்தல் ஆணையத்தின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தொழிற்சங்க போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முதியவர் களமிறங்கியது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி