மில்கி மிஸ்ட் தயாரிப்புகளில் தரம் குறைவு எனப் புகார்

மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் தரம் குறைந்துள்ளதாக நாடெங்கிலும் இருந்து புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, இந்நிறுவனத்தில் உரிய ஆய்வு மேற்கொள்ள மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டு வரும் மில்கி மிஸ்ட் தயாரிப்பு ஆலையில் தீவிர ஆய்வு மேற்கொள்ளுமாறு தமிழக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி

✕
✕