மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் தவெக புகார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் தவெக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் தாராபுரத்தில் நேற்று பரப்புரையில் பேசிய ஸ்டாலின், தவெக வேட்பாளர் சத்தியாபாமவை உருவகேலி செய்து பேசியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்துள்ள தவெக, மு.க.ஸ்டாலினின் பரப்புரைக்கு தடை விதிக்க வேண்டும், உருவ கேலி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி புகார் அளித்துள்ளது. 

நன்றி: ஜனம்

தொடர்புடைய செய்தி

✕
✕