விமான நிலையத்தில் பயங்கரவாத ஒழிப்பு ஒத்திகை: சி.ஐ.எஸ்.எப். அறிக்கை

புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், இன்று காலை பயங்கரவாத ஒழிப்பு கூட்டுப்பயிற்சி ஒத்திகை நடைபெற்றது. இதில் சி.ஐ.எஸ்.எப்., டெல்லி போலீசார், தேசிய பாதுகாப்புப் படை, தீயணைப்பு மற்றும் மருத்துவத் துறையினர் ஒருங்கிணைந்து பங்கேற்றனர். பாதுகாப்பை உறுதி செய்யவும், தயார்நிலையை மேம்படுத்தவும் இந்த ஒத்திகை நடத்தப்பட்டதாக சி.ஐ.எஸ்.எப். தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி