காமன்வெல்த் போட்டி.. இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. மகளிர் ஜூடோ 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அஷ்மிதா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இதில் 4 தங்கம், மற்ற பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 9வது இடத்தில் நீடித்து வருகிறது.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி