காமன்வெல்த் குத்துச்சண்டை: சாக்ஷி சவுத்ரி தங்கம் வென்று அசத்தல்!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் மகளிர்க்கான 51 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை சாக்ஷி சவுத்ரி அபாரமாக விளையாடி தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் காமன்வெல்த் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 3-வது தங்கம் கிடைத்துள்ளது. இந்திய வீரர், வீராங்கனைகள் இன்று ஒரே நாளில் 9 பதக்கங்களைக் கைப்பற்றிப் பிரம்மாண்ட சாதனையைப் படைத்துள்ளனர்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி