திமுக ஆதரவுடன் போட்டியிட்டு காங்கிரசுடன் இணைந்த காமன்வீல் கட்சி

வட ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வலுவான செல்வாக்குடன் விளங்கிய எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கரால் 1951-இல் தொடக்கப்பட்ட இக்கட்சி, 1952 மெட்ராஸ் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 6 இடங்களையும், நாடாளுமன்றத் தேர்தலில் 3 இடங்களையும் கைப்பற்றியது. பின்னர் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவளித்து, எம்.ஏ. மாணிக்கவேலு அமைச்சரானார். தொடர்ந்து 1954-இல் இக்கட்சி காங்கிரசுடன் இணைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி