இனி இறந்த பிறகும் உயிருடன் வரலாம்!

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான டுமாரோ பயோ. முழு உடலையும் கிரையோபிரெசர்வேஷன் முறையில் உறைய வைத்து, எதிர்காலத்தில் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த பிறகு மீண்டும் உயிர் கொடுப்போம் என்று கூறுகிறது. மரணத்திற்குப் பிறகு முழு உடலையும் பாதுகாக்க ரூ. 1.8 கோடியும், மூளையை மட்டும் பாதுகாக்க விரும்பினால் ரூ.67.2 லட்சமும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று இந்த நிறுவனம் கூறுகிறது. இதுவரை 6 பேர் இதற்கு பணம் செலுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி