இன்ஸ்டாகிராம் காதலிக்காக கல்லூரி மாணவர்கள் மோதல்

கன்னியாகுமரி கருங்கல் அருகே இன்ஸ்டாகிராமில் பழகிய பெண்ணை சொந்தம் கொண்டாடுவது தொடர்பாக இருதரப்பு கல்லூரி மாணவர்கள் காவல் நிலையம் முன்பு மோதிக்கொண்டனர். நாகர்கோவிலில் படிக்கும் 19 வயது மாணவருக்கும், ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த மற்றொரு மாணவருக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதலில், கற்களை வீசி தாக்கியதில் காவல் நிலைய ஆய்வாளரின் வாகன கண்ணாடியும் உடைந்தது. இது தொடர்பாக போலீசார் 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி