பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு

TN-ல் கடந்த 10 ஆண்டுகளில் பாலியல் புகார்களில் சிக்கிய ஆசிரியர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், குற்றம் நிரூபணமானவர்களை பணிநீக்கம் செய்வதற்கு பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவிகள் மீதான பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி