நயினார் நாகேந்திரன் உடன் பனிப்போர்.. அண்ணாமலை ஓபன் டாக்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும், அண்ணாமலைக்கும் இடையே பனிப்போர் நடப்பதாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து இன்று (பிப்.10) திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ அண்ணன் நயினார் நாகேந்திரனுடன் பனிப்போர், கோல்டு வார் என்று எதுவும் இல்லை. தேர்தல் காலம் என்பதால் பத்திரைகையாளர்கள் ஆர்வமாக உள்ளீர்கள். இந்த கேள்விக்கு பதில் சொல்லிவிட்டால் உங்களுக்கு சுவாரசியம் குறைந்துவிடும்” என்றார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி