கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட வால்பாறை பொள்ளாச்சி செல்லும் அட்டகட்டி சாலையில் 10க்கும் மேற்பட்ட பன்றி கூட்டங்கள் சாலையை கடந்து அங்குமிங்கும் ஓடுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் வாகனங்களை இயக்கி வருகின்றன அப்பகுதியில் வனவிலங்கு நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வனத்துறையினர் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வாகன ஓட்டிகள் இன்று கோரிக்கை வைத்துள்ளனர்.