இதனை ராஜ்குமார் கண்டித்தார். திரும்பி வந்த 3 பேரும் ராஜ்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டினர். பின்னர் பீர்பாட்டிலை உடைத்து குத்தி விடுவதாக மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 500ஐ பறித்து தப்பி சென்றனர். இதுகுறித்து ராஜ்குமார் காட்டூர் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ராஜ்குமாரை மிரட்டி பணம் பறித்தது குரும்பபாளையம் வடமதுரையை சேர்ந்த கவுதம் (28), தஞ்சாவூரை சேர்ந்த சுசிந்த்குமார் (23) மற்றும் ராஜ்குமார் (28) என தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
முதலமைச்சர் குடும்பத்தார் மனசை புண்படுத்தாதீங்க! - போஸ் வெங்கட்