அக்கா மலை ஆத்து கடைசி வனச்சரகம் நீர்நிலைகள் பகுதிக்கு வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேசன் தலைமையில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது இறுதி கணக்கெடுப்பில் வனவர் அய்யாசாமி மற்றும் வன பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு