இடிந்து விழும் நிலையில் உள்ள நிழற்கூரையை பொதுமக்கள் யாரும் பயன்படுத்துவதில்லை. மேலும் நிழற்கூரை பள்ளத்தில் இருப்பதால் குழந்தைகள், முதியவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை காலங்களில் பயணியர் ஒதுங்கி நிற்பதற்கு வேறு இடமில்லை. மக்கள் பயன்பாட்டிற்காக, கட்டப்பட்ட பயணியர் நிழற்கூரையை இரவு நேரங்களில் குடிமகன்கள் திறந்தவெளி பாராக பயன்படுத்துகின்றனர். நகராட்சி சார்பில் மாதா கோவில் சந்திப்பில் புதிய நிழற்கூரை கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாய் அபயங்கர் இசையில் சுருதி ஹாசன் பாடிய 'பவழ மல்லி' வைரல்!