வால்பாறையில் கனமழை பள்ளி மாணவர்கள் அவதி.

வால்பாறை பகுதிக்கு உட்பட்ட வால்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மாதத்திற்கு மேல் கோடை மழை இன்று வரை பெய்து வருவதால். பள்ளி மாணவர்கள் அவதிக்குள் ஆளாகியுள்ளனர். பள்ளி புத்தகங்கள் மற்றும் பேக் குடை வாங்குவதற்கு அலைமாதம் பெற்றோர்கள் மற்றும் முதல் நாளில் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கியதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். முதல் நாளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி